பிரபுதேவாவுக்கு புதுப்பொலிவு


சோனி டி.வி.யின் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக இருந்திருக்கிறார் பிரபுதேவா.​ நடனம்,​​ நடிப்பு,​​ இயக்கம் எனமாறிப் போன தன் கேரியரையடுத்து டி.வி.ஷோக்களில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.​ மீண்டும் சோனி டி.வி.யே பிரபுதேவாவை நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சிக்கிறதாம்.​ பாலிவுட்டில் பிஸியான பிரபுதேவாவுக்கு இந்த நிகழ்ச்சி மேலும் புதுப் பொலிவை தரும் எனவும் கூறப்படுகிறது.

Comments

Most Recent