சிறந்த நடிகை விருதை எதிர்பார்க்கும் பூஜா


ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா,​​ "நான் கடவுள்' போலவே கனமான கேரக்டர்களை எதிர்பார்ப்பதுதான் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புக்கு தாமதமாம்.​ தேசிய விருதுகளை குவிக்க போகிறது "நான் கடவுள்' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால்,​​ சிறந்த நடிகை விருதை ​ எதிர்பார்த்து காத்திருக்கிறார் பூஜா.

Comments

Most Recent